×

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளுநர் தமிழிசையுடன் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளுநர் தமிழிசையுடன் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர். மீண்டும் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் செல்வம் தலைமையில் எம்எல்ஏக்கள் ஊர்வலமாக சென்று ஆளுநர் தமிழிசையிடம் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Governor ,Tamil ,Nadu ,Vuachcheri , Puducherry, Local Elections, Tamil Music, MLAs, Meeting
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!